சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. இந்த சூழலில் அவருடன் மீனாட்சி திருவிளையாடல் படத்தில் சேர்ந்து நடித்த ராதா விஜயகாந்த் தன்னை செம அப்செட்டாக்கிவிட்டார் என்று பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது. விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த
