சென்னை: வடிவேலு தன்னுடைய வளர்ச்சிக்கு காரணமானவர்களை கண்டுகொள்ளவே இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அவரது செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. உதாரணமாக விஜயகாந்த் மறைவுக்கு இன்றுவரை அவர் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது கடுமையான கண்டனங்களை அவருக்கு பெற்றுக்கொடுத்திருக்கிறது. சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி,
