சென்னை: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் இருப்பதால், பல மொழிகளில் இந்த ஷோ, பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், அந்த நிகழ்ச்சி தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாக பேட்டி அளித்துள்ளது
