Aadujeevitham: பிருத்விராஜ்ஜின் மிரட்டல் ஆரம்பம்… வெளியானது ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஆடுஜீவிதம். பிருத்விராஜ் நடித்துள்ள இந்தப் படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆடுஜீவிதம் என்ற நாவலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. வெளியானது ஆடுஜீவிதம் ஃபர்ஸ்ட் லுக்மலையாள திரையுலகில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.