இம்பால்: மணிப்பூரில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மியான்மர் எல்லையில் உள்ள ‘மோரே’ நகரம் தற்போது ஆயுத குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான புதிய யுத்த களமாக உருமாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை தளபதி லெப்.ஜெனரல் பிசி நாயர் நேற்று மோரே நகரத்துக்கு நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தார். மணிப்பூரில் கடந்த 10 மாதங்களுக்கும்
Source Link
