சென்னை: பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களை இயக்கி ஒட்டுமொத்தமாக 800 கோடி வரை வசூல் ஈட்டி மிரட்டிய இயக்குநர் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் நடிகர்களே களமிறங்கி வரும் நிலையில், ரசிகர்கள் இது என்ன பொன்னியின் செல்வன் 3ம் பாகமா?
