சென்னை: விஜய்யை வைத்து துள்ளாத மனமும் துள்ளும், அஜித்தை வைத்து பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட ஹிட் படங்களை எடுத்தவர் எழில். கடந்த சில காலமாகவே சினிமா எதுவும் எடுக்காமல் அமைதியாக இருந்துவந்தார். இந்த சூழலில் தனது கரியரில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல வருடங்கள் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தவர்சற்குணம்
