சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று புதிய படங்கள் வெளியானாலும் ரஜினி, விஜய், அஜித் படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களை தங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் சந்திக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ரசிகர்களுக்கான நடிகர்கள் என இருவரும் மாறி அதிரடி காட்டி வரும் நிலையில்,
