தப்பித்தாரா பொன்முடி…? சரணடைவதில் இருந்து விலக்கு… உச்ச நீதிமன்ற உத்தரவு என்ன?

Ponmudi Case Update: பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.