சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், நெல்சன் ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தண்டவாளம் இல்லாமல் ரயிலும் வராத இடத்தில் ரஜினி தற்கொலை நாடகமாடிய சம்பவம் வைரலாகி வருகிறது. தற்கொலை நாடகமாடிய ரஜினிகாந்த்கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது
