சென்னை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கி உள்ளார். தமிழக அரசின் விருது வழங்கும் விழா இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்துள்ள. விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விருதுகளை வழங்கி உள்ளார். விருது பெற்றோர் விவரம் வருமாறு அய்யன் திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு வழங்கப்பட்டது . பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கு வழங்க்கபட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் விருது .உ. பலராமனுக்கு வழங்கப்பட்டது. மகாகவி பாரதியார் விருது […]
