சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்று. சவுண்டு எஞ்ஜினியர், கார்த்திக்கிடம் சிதம்பரம், பல்லவியை மிரட்டி பாடவைத்தார் என்ற உண்மையை சொல்ல, கார்த்திக்கிற்கு பல்லவி மீது இருந்த கோவம் குறைகிறது. இதையடுத்து, வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்கிறது. இதில் சிதம்பரம் கலந்து கொண்டு கார்த்திக் வர வாய்ப்பே
