சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனையறிந்த ரசிகர்கள் விஜய்யை படப்பிடிப்புத் தளத்தில் சென்று சந்தித்தனர். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெங்கட் பிரபு ஷூட் செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். விஜய்
