சென்னை: அயர்லாந்தில் உள்ள ஒரு தீவில் ஜோடியாக தங்குவதற்கு சம்பளத்துடன் கூடிய ஆஃபர் ஒன்றை கிரேட் பிளாஸ்கட் தீவு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜாலியாக ஊர் சுற்றுவது என்பது பலருக்கும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். அதிலும் ஜோடியாக இருப்பவர்களுக்கு பல இடங்களையும் சுற்றி பார்க்க ரொம்பவே விருப்பப்படுவார்கள். குறிப்பாக கடல் கடந்து தொலை தூர
Source Link