டெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ள நிலையில், அது தொடர்பாக மிக முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியா தொடர்ச்சியாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே மின்சார கார்கள் துறையில் டாப் இடத்தில் இருக்கும் டெஸ்லா நிறுவனம் இப்போது இந்தியாவுக்குள் தனது சந்தையை விரிவுபடுத்த உள்ளது. {image-elno1-1705220526.jpg
Source Link
