சென்னை: நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழில் நடித்து வருகிறார். ராட்சசன் போன்ற படங்கள் அவரது கேரியரில் சிறப்பாக அமைந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கட்டா குஸ்தி படத்திலும் விஷ்ணு விஷாலின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை பெற்றது. தற்போது ரஜினிகாந்துடன் இணைந்து லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை
