சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், சென்னை மேயர் பிரியா உள்பட பலர் மரியாதை செய்தனர். அய்யன் திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், மேயர் பிரியா உள்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு […]
