சென்னை: பொங்கலையொட்டி ரிலீசாகியுள்ள அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1 மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் எராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப் படங்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரசிகர்களை அதிரடி சரவெடியாக கவர்ந்து வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1
