அயோத்தி: ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. பக்தி மணம் கமழ ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் நகரமெங்கும் ஊதுபத்தி நறுமணம் பரவி வருகிறது. இரண்டு இஸ்லாமிய பெண்கள் ராம ஜோதியை அயோத்திக்கு எடுத்து வந்திருக்கின்றனர். ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகம் நடைபெறும் நாளும்
Source Link
