சென்னை: நடிகை மாளவிகா மோகனன் தங்கலான் படத்தில் நடித்து விட்டு அதன் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்காமல் அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள ராஜாசாப் படத்தில் படுபிசியாக நடித்து வருகிறார். தொடர்ந்து தனது இடையழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள கடுமையான உடற்பயிற்சியை செய்து வரும் மாளவிகா மோகனன் வெளியிட்ட லேட்டஸ்ட் போஸ்ட் வொர்க்கவுட் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை
