திருப்பத்தூர்: இன்று அதிமுக நிறுவனர் மறைந்த எம்ஜிஆரின் 107ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், அவரது படத்திற்குப் பதிலாக அதிமுகவினர் சிலர் அரவிந்த் சாமிக்கு பேனர் வைத்து சர்ச்சையாகியுள்ளது. இன்று ஜன. 17ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் எம்ஜிஆர் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
Source Link
