சென்னை: இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போது ஆக்ஷன் கிங் அர்ஜுனை வைத்து ஜென்டில்மேன் படத்தை கொடுத்து ரசிகர்களை மலைக்க வைத்தார். அந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருந்தார். அதே அர்ஜுன் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அப்படியே அடுத்து விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்
