லக்னோ; அயோத்தி ராமர் கோவில் உள்ளே ராமர் சிலை கொண்டு வரப்பட்டது. கோவிலின் கருவறை உள்ளே ராமர் சிலை கிரேன் உதவியுடன் வைக்கப்பட்டது. ஜனவரி 22ம் தேதி இந்த சிலை முறைப்படி பிரதிஷ்டை செய்யப்படும். ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய
Source Link
