சண்டிகர்: இஸ்ரேல் நாட்டில் சென்று கட்டுமான வேலை பார்ப்பதற்கான வேலைவாய்ப்பு முகாம் ஹரியானாவில் நடந்தது. இதில், கலந்துகொண்ட இளைஞர்கள், “இந்தியாவில் பட்டினியால் சாவதை விட போரில் சாவது மேலானது” என்று கூறியுள்ளனர். ஹரியானாவில் அரசு சார்பில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இஸ்ரேலில் கட்டுமான தொழிலில் ஈடுபடும் பணியாளர்களை தேர்வு செய்யப்பட்டனர். ஹரியானவில் உள்ள மஹரிஷி
Source Link
