பாகிஸ்தானில் உள்ள பலூச் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கிய தளங்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். பலூச் போராளிக் குழுவின் இரண்டு முக்கிய தளங்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான இந்த வான்வழி தாக்குதலை கண்டித்துள்ள அந்நாட்டு அரசு இது […]
