கேலோ இந்தியா போட்டி அனுமதிச் சீட்டு : முக்கிய அறிவிப்பு வெளியீடு

சென்னை’ தமிழகத்தில் நடைபெற  உள்ள கேலோ இந்தியா போட்டிக்கான அனுமதி சீட்டு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்று தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ”6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023, தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19 முதல் 31 வரை நடைபெற உள்ளன. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.