Drums Sivamani: 40 நிமிஷம் லேட்.. விமான நிலையத்தில் திடீரென டிரம்ஸ் சிவமணி செய்த காரியம்!

கொச்சி: சமீப காலமாக விமான நிலையங்களில் காலதாமதம் என்கிற பிரச்சனை அதிகளவில் எழுந்து வருகிறது. பேருந்து, ரயில்கள் எல்லாம் கூட்ட நெரிசலாக எப்போதோ மாறிவிட்ட நிலையில், தற்போது விமான நிலையங்களிலும் பயணிகள் அலைமோதி வருகின்றனர். ராதிகா ஆப்தேவை 3 மணி நேரம் சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் அடைத்து வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 40

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.