சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கும் மக்கள் மத்தியில் எப்போதும் தனித்துவமான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஏராளமான ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சிகள் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் டிவி சேனல் தொடர்ந்து மக்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை
