பிரதமர் மோடி வருகை 3 நகரங்களில் இதை செய்யக்கூடாது…! அதிரடி உத்தரவு

பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.