சென்னை: விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் இணைகிறார். இதனிடையே கேஜிஎஃப், சலார் படங்கள் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இக்கூட்டணி குறித்து மேலும் சில தரமான அப்டேட்ஸ் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகின்றன. உறுதியாகும் அஜித் – பிரசாந்த் நீல் கூட்டணிஅல்டிமேட்
