சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களை ரஜினி துவம்சம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டர்களை சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினியின் Fan-Boy சம்பவம்ஜெயிலர் திரைப்படம்
