சென்னை: நடிகர் ஜெயம் ரவி தாய்லாந்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுளார். ஹாஃப் டவுசர் அணிந்து கொண்டு பசங்களுக்கு போட்டியாக சின்ன பையனாக மாறி ஜெயம் ரவி செய்த சேட்டைகளையும் மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டு அவரது ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார். கடந்த இரு
