அயோத்தி கடந்த 1993 ஆம் வருடம் அயோத்தி ராமர் கோவிலின் முதல் பூசாரி படுகொலை செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன லால் தாஸ் என்பவர் அயோத்தி ராமர் கோவிலின் முதல் தலைமை பூசாரி ஆவார். லால் தாஸ் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் – மசூதியின் மையக் குவி மாடத்தின் கீழ் அமைந்த சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி கோவிலுக்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முதல் தலைமை பூசாரி. இவர் ராமர் கோயில் பூசாரியாக இருந்தபோது மசூதியை இடித்து ராமர் கோயில் […]
