சென்னை: நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என தமிழ் திரையுலகில் பன்முகம் காட்டிவரும் டி ராஜேந்தருக்கு சிம்பு, குறளரசன் என இரண்டு மகன்கள் மற்றும் இலக்கியா என மகள் உள்ளார். இவர்களில் குறளரசன் மற்றும் இலக்கியாவிற்கு திருமணமான நிலையில், சிம்பு இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். 40 வயதை கடந்த நிலையில் இவருக்கு எப்போது
