சென்னை: விஜய் தற்போது GOAT என்ற தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எடுத்த அதிரடி முடிவு பற்றி தற்போது தெரியவந்துள்ளது. விஜய் எடுத்த அதிரடி முடிவுகோலிவுட்டின் மாஸ் ஹீரோவான
