அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. பிரதமர் மோடி 11 நாள் கடும் விரதம் இருந்து கோவில் கருவறையில் பிரான் பிரதிஷ்டை செய்தார். இந்நிலையில் தான் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது விரதத்தை முடித்து கொண்டார். அப்போது விரதம் முடிக்க பிரதமர் மோடி கேட்ட பொருள் என்ன? அதன் பின்னணி
Source Link