சுதந்திரம் பெற நேதாஜியை காரணம், காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127 பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “இந்தியா சுதந்திரம் பெற நேதாஜியே காரணம், காந்தியின் போராட்டம் பலனளிக்கவில்லை” என்று பேசியிருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த […]