அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள 5 வயது பால ராமரின் சிலை சிரித்த முகத்துடன் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தொடர்பான வீடியோ, போட்டோக்கள் வெளியாகி இணையதளத்தில் வேகமாக பரவி பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அயோத்தி பால ராமர் சிலை தொடர்பான வீடியோ வெளியாகி பார்க்கும் அனைவரையும்
Source Link
