சென்னை ராமர் கோவிலில் முதலில் தரிசனம் செய்த 150 பேரில் தாமும் ஒருவர் என நடிகர் ரஜினிகாந்த் பெருமிதத்துடன் கூறி உள்ளார். நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பக்தர்களின் பக்தி கோஷம் முழங்கக் கோலாகலமாக நடந்தது. விழாவில் பால ராமர் பிரதிஷ்டையைத் தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் […]
