சென்னை: அயோத்தி ராமர் கோயிலுக்கு ரஜினிகாந்த் சென்றது அவர் விருப்பம் என்றாலும் அவர் பேசியதில் தனக்கு விமர்சனம் இருப்பதாக நேற்று நடந்த ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பா. ரஞ்சித் பேசி ரஜினிகாந்த் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். கபாலி மற்றும் காலா படங்களை இயக்கும் வாய்ப்பை பா. ரஞ்சித்துக்கு ரஜினிகாந்த் வழங்கிய நிலையில், நல்ல
