சென்னை: விஜயகாந்த் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 150 படங்கள்வரை நடித்த அவர் ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு கடுமையான போட்டி கொடுத்தவர். இந்த சூழலில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதுரையை பூர்வீகமாகக்கொண்ட விஜயகாந்த் சினிமாவில் நடிக்க
