சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை முன்னிட்டு பிரபல நடிகை சுகன்யா ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலை இசையமைத்து பாடி இருந்தார். இணையத்தில் இந்த பாடல் வைரலானதை அடுத்து, சுகன்யா பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து சுகன்யா விளக்கமாக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான
