சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பாஜக தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு […]
