தைசப்பூச பக்தர்களுக்கு இனிமையான செய்தி… தொடர் விடுமுறைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Thaipoosam Holidays Special Trains: நீண்ட விடுமுறை தினங்களை முன்னிட்டும், தைப்பூச பண்டிகையை முன்னிட்டும் மூன்று நாள்களுக்கு 2 சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.