“பணிந்து போகிறவர்கள் நாங்கள் இல்லை” மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும் -சீமான்

Seeman Warns DMK Govt: சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் கைது செய்யப்பட்டு, உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென சீமான்  எச்சரிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.