டெல்லி: ராமா் கோயில் பிரதிஷ்டையில் பங்கேற்றது நல்ல அனுபவம், ராமா் கோயில் பிரச்னையை பாஜக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்றும், இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு அமைதி மட்டுமே வேண்டும் என ராமர்கோவில் நில விவகாரத்தில் வழக்கு தொடுத்த இஸ்லாமியர் இக்பால் அன்சாரி தெரிவித்து உள்ளார். கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல், இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டுள்ள இடம் ராமர்கோவில் அமைந்த இடம் என்றும், இஸ்லாமியர்களின் படையெடுப்பின்போது […]