கோவை கார் குண்டுவெடிப்பு: குற்றப்பத்திரிக்கை தாக்கல் – மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு..!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் அசாருதீன் மற்றும் முகமது இத்ரீஸ் ஆகிய இரண்டு பேர் மீது சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.