மாஸ்கோ: ரஷ்யா மற்றும் சைபீரியாவில் உருகும் ஐஸ் பாறைகளில் இருந்து 48, 500 ஆண்டுகள் பழமையான ஸோம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். உலக அளவில் வெப்பம் அதிகரித்து வருவதால் ஸோம்பி வைரஸ்களை வெளியிடும் ஆபத்து முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது என்று பிரான்சின் தெற்கில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களை வைராலஜி
Source Link
