சென்னை: பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரணி புற்று நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்துள்ளார். பல சிறப்பான பாடல்களை தன்னுடைய தந்தை, மற்றும் அண்ணன் மற்றும் தம்பி இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் பல அழகான பாடல்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர் பவதாரணி. இவரது மயக்கும் குரலுக்கு ஏராளமான
