டெல்லி கார் குண்டு வெடிப்பு: மருத்துவரான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு..!

டெல்லி: தலைநகர்  டெல்லி செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை திடீரென கார் ஒன்று வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 10 பேர் பலியான நிலை யில், விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், சந்தே நபரின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். கார் வெடிப்பை நிகழ்ச்சியதாக சந்தேகிக்கப்படும் நபர்,  தற்கொலை படையைச் சேர்ந்த மருத்துவரான உமர் முகமது என்பது தெரிய வந்துள்ளது. டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக கடந்த  4 நாட்களில் 4 மருத்துவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.